கொழும்பில் கைபேசி விற்பனை நிலையங்கள் முற்றுகை! வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம்
srilanka
colombo
By Kanagasooriyam
பதிவு செய்யப்படாத கைபேசி விற்பனை நிலையங்கள் சுற்றி வளைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தில் பதிவு செய்து கொள்ளாத கைபேசி விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்