கொழும்பு அமெரிக்க தூதரகத்திலிருந்து வெளியான அறிக்கை
srilanka
colombo
america
By Vasanth
சிறு வணிகங்களுக்கு உதவுவதற்கும் பெண் தொழில்முனைவோருக்கு உதவுவதற்காகவும் இலங்கையின் சனச அபிவிருத்தி வங்கிக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி வங்கியான அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்திடம் இருந்தான இந்த கடனுதவியானது இலங்கையில் தனியார்துறை முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

4ம் ஆண்டு நினைவஞ்சலி