கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
colombo
water
cut
By Vanan
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (13) இரவு 8 மணி முதல் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08 பகுதிகளிலும் கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று இரவு 8 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,