மாவீரர்களின் உன்னத தியாகத்தினை நினைவு கூர்ந்து களுவாஞ்சிகுடியில் நினைவேந்தல்
By Dharu
களுவாஞ்சிகுடி பிரதேச மக்களினால் மாவீரர்களின் உன்னத தியாகத்தினை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள், மாவீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தியதுடன், சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, பலரும் கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி