திருமலையில் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு நினைவேந்தல் (படங்கள்)
murder
trincomale
tribute
university student
By Sumithiran
திருகோணமலை கடற்கரை பகுதியில் கடந்த 2006 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரின் 16 ஆவது நினைவஞ்சலி இன்று (02) மாலை திருகோணமலை கடற்கரை காந்தி உருவச் சிலைக்கு அருகில் இடம் பெற்றது.
இதன்போது சுகாதார நடை முறைகளை பின்பற்றி மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.


கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 29 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி