யாருக்காக இந்த மாநாடு: சர்ச்சைகளுக்கு பதிலளிக்கிறார் அருட் தந்தை ஜெகத் கஸ்பர்
IBC Tamil
London
By Kiruththikan
அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு மே மாதம் 5, 6, 7 ஆகிய தினங்களில் லண்டனில் வரலாற்று சிறப்புடன் நடைபெற உள்ளது.
இவ்வாறு இந்த லண்டன் மாநாடு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கிறார் அருட் தந்தை ஜெகத் கஸ்பர்.
ஐபிசி தமிழ் வானொலிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலின் போதே மாநாடு பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.
அருட் தந்தை ஜெகத் கஸ்பர் கலந்து கொண்ட நேர் கானல் காணொளி வடிவில்,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி