ஹமாஸை அழிக்க முடியாது: இஸ்ரேல் தரப்பில் இருந்து வந்த செய்தி

Benjamin Netanyahu Israel-Hamas War Gaza
By Aadhithya Jun 21, 2024 11:31 AM GMT
Report

ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழிக்க முடியாது என இஸ்ரேலின் (Israel) இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி (Admiral Daniel Hagari) தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் "ஹமாசினை அழிக்கலாம் அதனை காணாமல் போகச் செய்யலாம் என்ற எண்ணம் காணப்படுகின்றது. ஆனால் இது மக்களின் கண்ணில் மண்ணை தூவுவது போன்றது.  மாற்று வழியை வழங்காவிடில், இறுதியில் ஹமாஸ்தான் இருக்கும். ஹமாஸ் ஒரு கொள்கை, ஒரு கொள்கையை நம்மால் அழிக்க முடியாது என இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தொடரும் போர் பதற்றம்: இஸ்ரேல் வான் தாக்குதலில் 10 பலஸ்தீன பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

தொடரும் போர் பதற்றம்: இஸ்ரேல் வான் தாக்குதலில் 10 பலஸ்தீன பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

காசா தாக்குதல்

இந்த நிலையில், ஹகாரியின் இந்த கருத்திற்கு இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரை காசா தாக்குதல் நிறுத்தப்படாது என்று அவரது அமைச்சரவை கூறியுள்ளது.

ஹமாஸை அழிக்க முடியாது: இஸ்ரேல் தரப்பில் இருந்து வந்த செய்தி | Conflict On Israel Army Spokes Persons Statement

இதனை தொடர்ந்து நெதன்யாகுவின் அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நெதன்யாகு (Netanyagu) தலைமையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரவை, ஹமாஸின் (Hamas) இராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழிப்பதே போரின் குறிக்கோள்களில் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படைகளும் நிச்சயமாக இதற்கு உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

மேலும், இராணுவப்பேச்சாளரின் கருத்தினால் உருவாகியுள்ள சர்ச்சையை தணிக்கும் விதத்தில் இஸ்ரேலிய இராணுவம் கருத்து வெளியிட்டுள்ள போதிலும், இது இஸ்ரேலிய பிரதமருக்கும் இராணுவத்திற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தீவிரமடைவதை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரபா படையெடுப்பு தீவிரம்: அகதி முகாம் மீது தாக்குதல்

ரபா படையெடுப்பு தீவிரம்: அகதி முகாம் மீது தாக்குதல்

புடினுக்கு வடகொரியாவில் காத்திருந்த வரவேற்பு

புடினுக்கு வடகொரியாவில் காத்திருந்த வரவேற்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021