புதிய அமைச்சரவை நியமனத்தில் குழப்பம் : எதிர்கட்சி பக்கம் அமர்வேன் என மகிந்த எச்சரிக்கை

gottabaya politics new cabinet mahintha
By Kalaimathy Apr 18, 2022 05:16 AM GMT
Report

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் நேற்று மாலை அரச தலைவரின் அழைப்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முகங்கள் பலரைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிக்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான பிரேரணையை இந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் பலர், அரச தலைவரின் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் எதிர்க்கட்சியில் அமரப்போவதாக அரச தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், புதிய நியமனங்களை வழங்குவதற்காக, அண்மையில் நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சரவை அமைச்சர்களையும் பதவி விலகுமாறு அரச தலைவர் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிரேரணைக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து தற்போதைக்கு விலகத் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவ்வாறு நடந்தால், தனக்கும் தனது குழுவினருக்கும் எதிர்க்கட்சியில் அமருவதைத் தவிர வேறு வழியில்லையென அரச தலைவரிடம் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான இறுதி தீர்மானங்களை எடுப்பதற்காக அழைக்கப்பட்ட கலந்துரையாடல் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இன்று அரச தலைவரின் தலைமையில் புதிய அமைச்சரவை நிறுவப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026