தேசிய மின் அமைப்பில் இணைக்கப்படவுள்ள தென் மாகாணம்
Sri Lanka
Southern Province
By Beulah
தென் மாகாணத்திற்கு 800 மெகாவோட் மின்சாரத்தை வழங்கவுள்ளதாக இலங்கை சிரேஷ்ட மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வகையில், தென் மாகாணம் நாளை (24) தேசிய மின் அமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக இலங்கை சிரேஷ்ட மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே குறிப்பிட்டுள்ளார்.
800 மெகாவோட் மின்சாரம்

நாளை இதனை இணைத்ததன் பின்னர் லக்ஷபானவில் இருந்து தென் மாகாணத்திற்கு 800 மெகாவோட் மின்சாரத்தை இணைக்க முடியும் என வலியுறுத்தியுள்ளார்.