பெருந்தோட்ட தொழிலாளர்களின் 200 ரூபாயை நிறுத்துவதற்கு சதி : அமைச்சர் வெளிப்படை

Mano Ganeshan Samantha Vidyaratna Budget 2026 Tea Estate Workers
By Sathangani Nov 12, 2025 11:31 AM GMT
Report

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள 200 ரூபாய் நிதியை இடைநிறுத்துவதற்கு, சிலர் சதித்திட்டம் தீட்டுவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்தியாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (12)  கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”வேதன அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யாழில் ஆவா குழு தலைவர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது!

யாழில் ஆவா குழு தலைவர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது!

பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி

அரச நிதியை தனியார் துறையினருக்கு எவ்வாறு வழங்குவது? என்ற அடிப்படையில் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க எதிர்பார்க்கும் சலுகையை இல்லாது செய்யும் வகையில், அந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 200 ரூபாயை நிறுத்துவதற்கு சதி : அமைச்சர் வெளிப்படை | Conspiracy To Stop Rs 200 For Plantation Workers

பெருந்தோட்ட தொழிலாளர்களே ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த காலங்களில் பெருந்தோட்டத்துறையினரின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, வெளிநாடுகளினூடாக கிடைத்த நிதியை, ஆட்சியாளர்களுக்கு நெருங்கிய நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளனர். 

முன்னர் ஆட்சி நடத்திய பச்சை, நீல ஆட்சியாளர்களின் காலத்திலும் இதேநிலையே பேணப்பட்டது. தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் வழங்குவதற்காகப் பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதா என நாடாளுமன்ற உறுப்பினர்களே கேள்வியை முன்வைத்துள்ளனர்.” என தெரிவித்தார்.

செல்வம் எம்.பி ஏன் பதவி விலகவில்லை: காரணத்தை அம்பலமாக்கிய மத்திய குழு உறுப்பினர்

செல்வம் எம்.பி ஏன் பதவி விலகவில்லை: காரணத்தை அம்பலமாக்கிய மத்திய குழு உறுப்பினர்

மனோ கணேசன் கோரிக்கை

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் வேதன அதிகரிப்பு செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும், எனினும் அதில் சட்டச் சிக்கல்கள் காணப்பட்டால் அதனை நிவர்த்திக்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 200 ரூபாயை நிறுத்துவதற்கு சதி : அமைச்சர் வெளிப்படை | Conspiracy To Stop Rs 200 For Plantation Workers

இதன்போது மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, “அவ்வாறான சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை அரசாங்கம் உரிய முறையில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கும்.

முன்னாள் ஆட்சியாளர்களைப் போல மக்களின் பணத்தை சூறையாடாத அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் திகழ்கின்றது. அதற்கு முன்னுதாரணமாக, தனக்கான சலுகைகளை ஜனாதிபதி விட்டுக் கொடுத்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் தங்களுக்கான சிறப்புச் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதில்லை“ என குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலை வெற்றிடங்களை நிரப்புவதில் அரசதரப்பு எம்.பி தலையீடு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழ். பல்கலை வெற்றிடங்களை நிரப்புவதில் அரசதரப்பு எம்.பி தலையீடு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025