அச்சத்தில் மக்கள்..! தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்: காவல்துறை அசமந்தம்

Sri Lanka Police Mannar Sri Lanka Police Investigation Crime
By Thulsi Oct 07, 2026 05:09 AM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து மன்னார் நகரின் பல முக்கிய கிராமங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்

வீடுகளில் திருட்டு 

குறிப்பாக மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சத்தில் மக்கள்..! தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்: காவல்துறை அசமந்தம் | Continuing Incidents Of Theft In Mannar

கடந்த ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது வீடுகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, கோவில் உண்டியல்களிலும் பணம் திருடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பட்டப்பகலிலேயே சில திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் நீதிமன்றில் முன்னிலையான ஞானசார தேரர்!

மீண்டும் நீதிமன்றில் முன்னிலையான ஞானசார தேரர்!

காவல்துறை அசமந்தம்

தொடர்ச்சியாக இடம்பெறும் இச்சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அச்சத்தில் மக்கள்..! தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்: காவல்துறை அசமந்தம் | Continuing Incidents Of Theft In Mannar

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் செல்லும் போது, சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உரிய ஆதாரங்களுடன் வருமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம்..!! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிரடி

ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம்..!! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026