நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
Death
Weather
People
SriLanka
By Chanakyan
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இச்சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் 65ஆயிரத்து 580 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 30 ஆயிரத்து185 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.