அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Thulsi Feb 17, 2026 07:07 AM GMT
Report

இன்றைய நாளுக்கான (17.2.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.02 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 414.69 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 427.41 ஆகவும் பதிவாகியுள்ளது.

இன்று முதல் சில நாடுகளுக்கு விசா இன்றி சீனா செல்ல அனுமதி

இன்று முதல் சில நாடுகளுக்கு விசா இன்றி சீனா செல்ல அனுமதி

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி  360.34  ஆகவும் விற்பனைப் பெறுமதி 372.08 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி | Convert Usd To Sri Lankan Rupees

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.60 ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.66 ஆகவும் பதிவாகியுள்ளது.


அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.93 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240.31 ஆகவும் விற்பனைப் பெறுமதி 249.66 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்களால் தான் இது சாத்தியமானது : அநுரவுக்கு பாகிஸ்தான் பாராட்டு

உங்களால் தான் இது சாத்தியமானது : அநுரவுக்கு பாகிஸ்தான் பாராட்டு

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025