கோப் குழு கூட்டத்தில் பங்கேற்ற கனிஷ்க பண்டார : மகனின் பிரசன்னம் தொடர்பில் விளக்கமளித்த ரஞ்சித் பண்டார!

SJB Sajith Premadasa Cope Committee Sri Lanka
By Eunice Ruth Nov 17, 2023 05:29 PM GMT
Report

இலங்கையில் கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழு கூட்டத்தில், அதன் தலைவர் பேராசிரியர்.ரஞ்சித் பண்டாரவின் மகன் பிரசன்னமானது சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில், அது தொடர்பில் அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

இதன்படி, ஒருங்கிணைப்பு செயலாளர் என்ற வகையில் தமது மகன் குறித்த கூட்டத்தில் பங்கேற்றதாக ரஞ்சித் பண்டார கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கோப் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

கோப் குழு கூட்டத்தில் பங்கேற்ற கனிஷ்க பண்டார : மகனின் பிரசன்னம் தொடர்பில் விளக்கமளித்த ரஞ்சித் பண்டார! | Cope Ranjith Bandara Defends His Actions Sjb

மாலைதீவின் புதிய அதிபருக்கு ரணில் நேரில் வாழ்த்து(படங்கள்)

மாலைதீவின் புதிய அதிபருக்கு ரணில் நேரில் வாழ்த்து(படங்கள்)

எதிர்க்கட்சியின் நடவடிக்கை

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இந்த நிலையில், ஒருங்கிணைப்பு செயலாளர் என்ற வகையில் தமது மகன் கனிஷ்க பண்டார குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அவர் குறித்த பதவியியை வகிப்பதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோப் குழு கூட்டத்தில் பங்கேற்ற கனிஷ்க பண்டார : மகனின் பிரசன்னம் தொடர்பில் விளக்கமளித்த ரஞ்சித் பண்டார! | Cope Ranjith Bandara Defends His Actions Sjb

கோபால் பக்லேவை சந்தித்த அநுரகுமார திஸாநாயக்க : அரசியல் நெருக்கடிகள் குறித்தும் பேச்சு!

கோபால் பக்லேவை சந்தித்த அநுரகுமார திஸாநாயக்க : அரசியல் நெருக்கடிகள் குறித்தும் பேச்சு!

தவறான செய்தி

மேலும், இந்த கூட்டத்தின் போது பலர் ஒரே நேரத்தில் கருத்து வெளியிட முற்பட்டதையடுத்து, அமைதியாகுமாறு தாம் கைகளால் சமிக்ஞை காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பல்வேறு ஊடகங்கள் தவறான முறையில் செய்தியாக்கியுள்ளதுடன், சில அரசியல்வாதிகளும் இது தொடர்பில் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக ரஞ்சித் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

கோப் குழு கூட்டத்தில் பங்கேற்ற கனிஷ்க பண்டார : மகனின் பிரசன்னம் தொடர்பில் விளக்கமளித்த ரஞ்சித் பண்டார! | Cope Ranjith Bandara Defends His Actions Sjb

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை, தம்மை கவலையட செய்துள்ளளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோப் குழு கூட்டத்தில், ரஞ்சித் பண்டாரவின் மகன் பிரசன்னமானது தவறு என ஸ்ரீலங்கா சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவு திட்டத்தை ஆதரிக்குமா மொட்டு கட்சி...!

வரவு செலவு திட்டத்தை ஆதரிக்குமா மொட்டு கட்சி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026