எகிறும் கொரோனா தொற்று - இன்றுமட்டும் 1800 ஐ கடந்தது
corona
death
patient
pcr test
By Sumithiran
இலங்கையில் என்றுமில்லாதவாறு இன்றையதினம் அதிகபட்சமாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.
அதன்படி இன்று மட்டும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,843ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றையதினம் 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் மொத்த உயிரிழப்பு இதுவரை 696ஆக உயர்ந்துள்ளது.
தென்னேகும்புற, பொலனறுவை, கெப்பித்திகொலாவ, லேவில, மாலபே, கந்தளாய், வரகாமுற, பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்