பணியாளர்களுக்கு கொரோனா - மூடப்படுகிறது எரிபொருள் விற்பனை நிலையம்
corona
close
petrolstation
By Sumithiran
பியகம டெல்கொட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எழுமாறான பி சி ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் பெரேரா தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தை மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்