இலங்கைக்கு WHO அபாயமணி! ICU - HDU உண்மை நிலவரங்கள் என்ன?
srilanka
corona
people
By Jaso
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இந்த நிலைமையை தீவிரமாக கையாளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மக்களையும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது நாளாந்த தொற்று 1900 ஆக உயர்ந்துள்ள நிலையிலேயே உலக சுகாதார அமைப்பு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுடன் இன்றைய செய்திவீச்சு
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்