கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாறும் கல்வியல் கல்லூரிகள்!
srilanka
covid19
corona
college of education
By S P Thas
இலங்கையிலுள்ள 19 கல்வியல் கல்லூரிகளின் விடுதிகள் கொவிட் 19 சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்றைய தினம் மாலை முதல் கொரோனா நோயாளிகள் கல்வியல் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி