யாழில் குறைவடையும் கொரோனா தொற்றாளர்கள்! எனினும் தொடரும் அபாயநிலை
Corona
Jaffna
SriLanka
By Chanakyan
யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
எனினும் அபாய நிலை தொடர்ந்தும் நீடிக்கின்றதாகவும் மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் செய்தி,