புதுக்குடியிருப்பு வர்த்தக நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர்
srilanka
corona
death
By Vasanth
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இயங்கி வரும் பிரபல வர்த்தக நிலையமொன்றில் காசாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு வைத்தியசாலையில் தனிமையில் வைத்து சிகிச்சைகள் இடம்பெறுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி