மக்கள் வேட்டையாடப்படுவதை அனுமதிக்க முடியாது! கடும் கண்டனத்தை வெளியிட்ட அமெரிக்க அதிபர்
corona
people
joebiden
united states
By Vasanth
அமெரிக்காவில் அதிகரித்து வரும் ஆசிய எதிர்ப்பு இனவெறிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகளின் மக்களாலேயே கொரோனா வைரஸ் பரவியது என்கிற தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் மீது வெறுப்புணர்வுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோர்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் ஆசிய அமெரிக்கர்களால் நடத்தப்படும் 3 ஆயுர்வேத சிகிச்சை மையங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,