பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கொரோனா
srilanka
corona
police
By Vasanth
பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
பென்தோட்ட பாலத்துக்கருகில் நேற்றையதினம் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போதே இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் மையத்திற்கு அனுப்பப்பட உள்ளார், மேலும் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை கண்டுபிடிக்க உடனடி அன்டிஜன் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 17 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்