விகாரை வாயிலில் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்தவருக்கு கொரோனா
corona
death
pcr test
By Jaso
அம்பலாங்கொடை − மோதர விஹாரை வளாகத்தில் திடீரென வீழ்ந்து உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி விஹாரைக்கு வருகை தந்த நபரொருவர் விஹாரை வாசலில் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலம் மீது பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில், குறித்த நபருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
1ம் ஆண்டு நினைவஞ்சலி