இலங்கையில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பற்றிய விபரம்
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் இதுவரை 267,077 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தோற்று நோயியல் பிரவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மேலும் 1,612 பேருக்கு ஆக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி மொத்தமாக 375,316 நபர்கள் பெற்றுள்ளது.
அதேநேரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் 14,699 பேருக்கும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்