மத்தள விமான நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா வைரஸ்
srilanka
corona virus
-hambantota
By Vasanth
மத்தள விமான நிலைய தீயணைப்பு பிரிவு வீரருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதை தென்மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தங்காலை, நகுலுகமுவ பகுதியில் வசிக்கும் இவர் நேற்று ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி