வெளிநாட்டிலிருந்து வந்த மேலும் 3 பேருக்கு தொற்றியது கொரோனா
Covid-19
Sri Lanka
Corona Virus
By Vasanth
நாட்டிற்கு வருகை தந்த உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளில் மேலும் மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதாக கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் தேசிய செயல் மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நாட்டில் இன்று 639 கொரோனா நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,702 ஆகும்.
இவர்களில் 7,884 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 34,623 பேர் குணமாகியுள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி