வைத்தியர் நெவில் பெர்ணான்டோ கொரோனாவால் உயிரிழந்தார்
srilanka
corona virus
death
By Vasanth
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ உயிரிழந்தார். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி