இலங்கையில் இன்றும் கொரோனா மரணங்கள் பதிவு!
srilanka
corona virus
death
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 05 பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரும் , அலுத்கம பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், கம்பஹா பிரதேசதை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி