இலங்கையை மிரட்டும் கொரோனா வைரஸ்! ஒரேநாளில் 2, 573 தொற்றாளர்கள்
Srilanka
Corona
People
By Chanakyan
இலங்கையில் நேற்று மட்டும் 2, 573பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதியும் கொவிட் கட்டுப்பாட்டு மையத்தின் பிரதானியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் மாத்திரம் 3மாத பெண்குழந்தை உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமான நாட்டில் மாகாணங்களுக்க இடையிலான போக்குவரத்து நள்ளிரவு முதல் மே 30ஆம் திகதி வரையில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்