காரைநகர் - யாழ்ப்பாணம் போக்குவரத்து சேவை! மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்

srilanka corona virus jaffna
By Vasanth Mar 09, 2021 05:30 PM GMT
Report

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலை ஊழியர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய சாலைகளின் ஊழியர்களை பணிக்கு அமர்த்தி பேருந்து சேவைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் காரைநகர் சாலை பேருந்து சேவைகள் நாளையும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர்

சாலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 90 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர் இருவருக்கே கொரோனா நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

அதனால் காரைநகர் சாலையில் பணியாற்றும் 110 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் அடுத்த வாரமே பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதுவரை வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஏனைய சாலை ஊழியர்களை கடமைக்கு அமர்த்தி காரைநகர் பேருந்து சேவைகளை நடத்துமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்