கொரோனா வைரஸ் மூளைக்குள் ஊடுருவி எப்படி தாக்குகிறது? வெளியிடப்பட்டுள்ள காணொளி
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த வைரஸ் திரிபடைந்து கொண்டே சென்று கொண்டிருப்பது ஆராய்ச்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தடுப்பூசிகள் கண்டு பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் வைரஸ் திரிபும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
மனித உடலில் புகுந்து கொள்ளும் இந்த வைரஸ் உடல் உறுப்புக்களை வேகமாக தாக்குவதுடன், மூளையையும் செயலிழக்கச் செய்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதனிடையே, மூளையினை வைரஸ் தாக்கும் காணொளி ஒன்றை நியூயோர்க் டைம்ஸ் இணையத்தளம் தற்போது வெளியிட்டிருக்கிறது.
Watch how the coronavirus nefariously infiltrates the cells of a bat brain in this video, taken by Sophie-Marie Aicher and Delphine Planas, which received an honorable mention in the 2021 Nikon Small World in Motion Competition. https://t.co/MM4QuHDOwL pic.twitter.com/cSSouFEB9O
— The New York Times (@nytimes) August 23, 2021