மீண்டும் பேலியகொட சந்தையில் கொரோனா தொற்று உறுதி!
srilanka
virus
corone
By Vasanth
பேலியகொட நவீன மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பாிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்றுதி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
கடந்த 30ஆம் திகதி வர்த்தக நிலைய உாிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து 120 பி.சி.ஆர். பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பாிசோதகர் தொிவித்துள்ளார்.
மேற்படி பாிசோதனையின் போது தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்ட 7 பேரும் மேலதிக பாிசோதனைகளுக்காக சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி