மகிந்தவின் நெருங்கிய சகாவை பலியெடுத்த கொரோனா!
Corona
Death
Colombo
Mahinda Rajapaksa
Rangajeewa Jayasinghe
By Chanakyan
கொடிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க (Rangajeewa Jayasinghe ) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இவர் ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தருந்தார். எனினும் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 55 வயதான இவரிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மேலும் சிறிலங்காப் பிரதமார் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) நெருங்கிய சாக என்பதும் குறிப்பிடத்தக்கது.