நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா
COVID-19
Sri Lanka
Sri Lankan Peoples
By Vanan
தீவிரமடையும் கொரோனா
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 72 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் குறைந்தளவான தொற்றாளர்கள் பதிவாகி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 664,844ஆக அதிகரித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அறிக்கை


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி