இலங்கையில் கொரோனாவுக்கு இன்று எழுவர் பலி
srilanka
covid19
death
By Sumithiran
இலங்கையில் இன்றைய (16) தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
இதற்கமைவாக , இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்