இலங்கை வரலாற்றில் இன்று அதிகரித்த கொரோனா உயிரிழப்பு
srilanka
corona
death
By Jaso
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இறுதியாக 19 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் அறிவிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கொவிட் உயிரிழப்புக்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 764ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்