மாகல்கந்தே சுதத்த தேரருக்கும் தொற்றியது கொரோனா
corona
infection
magalakande thero
By Sumithiran
சிங்கள ராவய அமைப்பின் தலைவரும், பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டாளருமான மாகல்கந்தே சுதத்த தேரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேரரின் வாகன சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அவருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் 2682 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 67 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்