நடுத்தெருவில் நாட்டு மக்கள்! கைவிரித்தார் நிதி அமைச்சர் பசில்
Price
People
Basil Rajapaksa
SriLanka
By Chanakyan
விலைவாசி அதிகரிப்பை இப்போதைக்கு தடுக்க முடியாது. அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி எப்போது தீரும் என்றும் கூறமுடியாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் எரிபொருள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி