ராஜபக்சர்களின் நிழல் அரசாங்கத்தை விரட்டும் வரை நாடு முன்னேறாது - சஜித்

Ranil Wickremesinghe Sajith Premadasa Samagi Jana Balawegaya Sri Lanka Prevention of Terrorism Act
By Vanan Sep 26, 2022 05:23 PM GMT
Report

ராஜபக்சர்களின் நிழல் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரை நாடு முன்னேற்றமடையாதெனவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பயந்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கலிகமுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பயந்து மக்களை அணுகாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது.

ராஜபக்சர்களின் கைக்கூலியாக ரணில்

ராஜபக்சர்களின் நிழல் அரசாங்கத்தை விரட்டும் வரை நாடு முன்னேறாது - சஜித் | Country Progress Shadow Government Of Rajapaksa

அரசாங்கத்தால் மக்களின் எதிர்பார்ப்புக்கள், அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாததன் காரணமாகவே மக்களுக்குப் பயந்து போயுள்ளனர். இந்த அரசு மக்களின் வாழும் உரிமையைக் கூட பறிப்பதற்காக செயற்பட்டது.

ராஜபக்ச குடும்பத்தில் எவரும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர்களின் வாயிற்காவலரான ரணில் தான் நாட்டை ஆள்கிறார். அவர் ராஜபக்சர்களின் கைக்கூலியாக செயற்படுகிறார். எனவே ராஜபக்சர்களின் நிழல் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரை நாடு முன்னேற்றமடையாது.

கடுமையான அடக்குமுறை

ராஜபக்சர்களின் நிழல் அரசாங்கத்தை விரட்டும் வரை நாடு முன்னேறாது - சஜித் | Country Progress Shadow Government Of Rajapaksa

பயங்கரவாத தடை சட்டத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை கடுமையாக அடக்குமுறைப்படுத்துகின்றனர். அந்த அடக்குமுறையை இன்னும் அதிகரிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட வலயங்களை உருவாக்கி வருகின்றனர்.

சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டி இருந்த போதிலும், தடை செய்யப்பட்ட எல்லைககைளை நாட்டில் சட்டவிரோதமாக திணித்துள்ளனர்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025