நாட்டின் அபிவிருத்தியே முக்கியம்: வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டு
Sri Lanka Parliament
Sri Lankan Peoples
Vajira Abeywardena
By Dilakshan
அரசியல் கட்சிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னர், முதலில் தமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாடு உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வின் முடிவு
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையின் மூலம் பொருளாதார மாற்றங்களும் இறுதி இலக்குகளும் வெற்றிகொள்ளப்பட்டதன் காரணமாகவே சில அரசியல் தலைவர்கள் நாடாளுமன்ற அமர்வின் முடிவு குறித்து பல்வேறு கதைகளை கூறுகின்றனர் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி