அபாய எச்சரிக்கையை மீறி மீண்டும் திறக்கப்படும் நாடு!
Travel
Corona
people
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் நாடு மீண்டும் முழுமையாகத் திறப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளன்.
சுகாதார தரப்பினரின் எச்சரிக்கையினை மீறி இன்றைய தினம் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்படுவதுடன் நாளைய தினம் அரச பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு அழைப்பது அபத்தான விடயம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி