கொழும்பில் இருந்து புறப்பட்ட தம்பதி மும்பையில் அதிரடி கைது

Bandaranaike International Airport Colombo Sri Lankan Peoples Mumbai
By Dilakshan Oct 15, 2025 01:56 PM GMT
Report

கொழும்பிலிருந்து பயணித்த ஒரு தம்பதியினர் ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் மும்பை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதானது மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய தம்பதியினர் மும்பையைச் சேர்ந்த முகமது சவுத் சித்திக் (29) மற்றும் சஹாசனா சித்திக் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!


தடைசெய்யப்பட்ட பொருட்கள்

மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவர்கள் கைது செய்யப்பட்டு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து புறப்பட்ட தம்பதி மும்பையில் அதிரடி கைது | Couple Arrest Mumbai After Departing From Colombo

விமான நிலைய சுங்கத் துறையின் வான் புலனாய்வுப் பிரிவுக்கு (AIU) தம்பதியினர் தங்கள் டிராலி பையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதாக தகவல் கிடைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, அதிகாரிகள் அவர்களின் பைகளை சோதனை செய்தபோது, ​​சீல் வைக்கப்பட்ட மூன்று பைக்கற்றுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கள சோதனை

அதன்படி, கள சோதனை கருவியைப் பயன்படுத்தி சோதிக்கப்பட்ட 5 கிலோ பொருள் ஹைட்ரோபோனிக் களை (கஞ்சா) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து புறப்பட்ட தம்பதி மும்பையில் அதிரடி கைது | Couple Arrest Mumbai After Departing From Colombo  

இந்த நிலையில், சட்டவிரோத சந்தையில் அதன் மதிப்பு சுமார் 5.45 கோடி ரூபாய் (இலங்கை ரூபாய் 18 கோடி) என்று சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு இலவச பயண வசதியை அடையாளம் தெரியாத ஒருவர் தங்களுக்கு வழங்கியதாகவும், கொழும்பிலிருந்து மும்பைக்குத் திரும்பிய போது, ​​அதே நபர் தங்களை அழைத்து சொக்லெட்டுகள் அடங்கிய பொதி என்று நம்பப்படும் ஒன்றைக் கொண்டு வரச் சொன்னதாகவும் தம்பதியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதியில் கஞ்சா இருப்பது தங்களுக்குத் தெரியாது என்றும், அது தடைசெய்யப்பட்ட பொருள் என்பதும் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Naxal Interpol புலனாய்வாளர்களால் நோட்டமிடப்பட்ட இஷாரா

Naxal Interpol புலனாய்வாளர்களால் நோட்டமிடப்பட்ட இஷாரா

ஆயுள் தண்டனையில் இருந்து தப்பி ஓடிய தமிழர்! கொழும்பில் சுற்றிவளைத்த காவல்துறை

ஆயுள் தண்டனையில் இருந்து தப்பி ஓடிய தமிழர்! கொழும்பில் சுற்றிவளைத்த காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025