ஷிரந்தியின் முன்பிணை மனு : FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Shiranthi Rajapaksa Law and Order FCID - Financial Crimes Investigation Division
By Sathangani Oct 06, 2026 05:41 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவினால் நேற்று (05) தாக்கல் செய்யப்பட்டிருந்த முன்பிணை மனு நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

குறித்த முன்பிணை மனு இன்று (6) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பொறுப்பதிகாரியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி இது தொடர்பில் காரணிகளை முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்தது. 

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

கைது செய்வதைத் தடுக்க கோரிக்கை 

"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாகத் தாம் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, ஷிராந்தி ராஜபக்ச இந்த முன்பிணை மனுவை தமது சட்டத்தரணிகள் ஊடாக நேற்று பிற்பகல் தாக்கல் செய்திருந்தார்.

ஷிரந்தியின் முன்பிணை மனு : FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Summons Fcid S Oic Over Shiranthi S Bail

மருத்துவ காரணங்களுக்காக அவர் அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.

இந்தநிலையில் ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

ஷிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற ஆயத்தம்! நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி

ஷிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற ஆயத்தம்! நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ச...!

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ச...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025