நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

Shiranthi Rajapaksa Singapore FCID - Financial Crimes Investigation Division
By Sathangani Oct 06, 2026 04:23 AM GMT
Report

சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு (05) நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்மைய ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஷிரந்தி ராஜபக்ச மலேசியாவிலிருந்து வந்த விமானம் மூலம் நேற்று இரவு சுமார் 11:20 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஷிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற ஆயத்தம்! நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி

ஷிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற ஆயத்தம்! நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி

விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணை

மருத்துவ சிகிச்சைக்காக கடந்த செப்டெம்பர் மாதம்16 ஆம் திகதி அதிகாலை அவர் சிங்கப்பூர் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு! | Shiranthi Rajapaksa Informed To Appear Before Fcid

உடல்நலக்குறைவு காரணமாக அதற்கு முந்தைய நாள் (15) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) ஏற்கனவே அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஷிரந்தி ராஜபக்ச தெரிந்தே நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்பட்ட செய்திகளை ராஜபக்ச குடும்பத்தினர் மறுத்திருந்தனர்.

யாழில் கொடூரம்! பெண்ணைக் குத்திக் கொன்றுவிட்டுத் தொடருந்து முன் பாய்ந்த இளைஞர்!

யாழில் கொடூரம்! பெண்ணைக் குத்திக் கொன்றுவிட்டுத் தொடருந்து முன் பாய்ந்த இளைஞர்!

முன்பிணை மனு தாக்கல் 

அத்துடன் விமான நிலையத்திற்குச் செல்லும் வரை அவருக்கு அது குறித்து அறிவிக்கப்படவில்லை என்று அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு! | Shiranthi Rajapaksa Informed To Appear Before Fcid

இதேவேளை 'சிறிலிய சவிய' அமைப்பின் நிதி விவகாரங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, அவரது சட்டத்தரணிகள் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ச...!

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ச...!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026