களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை: சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு

Supreme Court of Sri Lanka Crime Court of Appeal of Sri Lanka High Court of Sri Lanka
By Thulsi Oct 06, 2026 06:15 AM GMT
Report

புதிய இணைப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலை உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இரண்டாம் இணைப்பு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை: சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு | Gnanasara Thero Produced Before Court Today

இதன்போது சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டுள்ளார். 

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை குறித்த வழக்கு விசாரணை தொடர்பிலேயே அவர் இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது!

முதலாம் இணைப்பு 

கலகொடஅத்தே ஞானசார தேரர், மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள மற்றொரு வழக்குக்காக இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை: சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு | Gnanasara Thero Produced Before Court Today

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

இந்நிலையில், கைதிகளுக்குரிய சீருடை நேற்று முதல் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையருமான சேனக பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஞானசார தேரர் ஏனைய சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு சிறைக் கைதிகளுக்கான உடை அணிவிக்கப்பட்டே இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம்: நாமல் - ஜானகி இருவருக்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம்: நாமல் - ஜானகி இருவருக்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!

நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025