இரத்தினபுரியில் பதிவானது கொரோனா மரணம்
Corona
Death
Covid-19
Sri Lanka
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும் 86 வயதுடைய மற்றுமொரு ஆண் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 467 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி