கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு
srilanka
death
covid 19
ragama women
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி