இலங்கையில் மேலும் 179 பேருக்கு கொரோனா உறுதி
srilanka
corona virus
covid 19
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 179 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87,465ஆக உயர்வடைந்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி