பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா
srilanka
covid-19
university of kelaniya
By Vasanth
களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கல்வி நடவடிக்கைகளுக்காக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் படி இரு மாணவர்களும், மூன்று மாணவிகளும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்த ஏனையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி