அனுமதி வழங்கியது இலங்கை அரசு! இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியாகும்
corona
death
srilankaa
By Vasanth
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளிவர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் இழுபறி நிலையில் இருந்து வந்த நிலையில்,